திமுக வேட்பாளர் வெற்றி

img

நெல்லை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி

நெல்லை  நாடாளுமன்ற தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் சா.ஞானதிரவியம் அதிமுக வேட்பாளர் பால் மனோஜ்பாண்டியனை விட 1லட்சத்து 85ஆயிரத்து 457 வாக்குகள் அதிகம் பெற்று எம்.பி.ஆனார்.

;